tag:blogger.com,1999:blog-2345488185576143178.post7779280729557557187..comments2023-10-24T22:38:45.212+09:00Comments on கனாக்காலம்: தேம்ஸ்ல குளிச்சாலும் காக்கை ஸ்வான் ஆகிடுமா?Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2345488185576143178.post-86348325343421992722011-02-22T02:06:20.586+09:002011-02-22T02:06:20.586+09:00போகும் இடமெல்லாம் உன்னை யார் வாக்குவாதம் போடச் சொன...போகும் இடமெல்லாம் உன்னை யார் வாக்குவாதம் போடச் சொன்னது? போற இடத்தில பேசாம சிரிச்சிட்டு உன்ர வேலையை பாத்திட்டு போய்ட்டே இருக்கணும் அப்பதான் நல்ல தம்பி எண்ட பேர் கிடைக்கும்!ஆனா நீ எழுதினது சிந்திக்க வச்சது!தொடர்ந்து எழுது!செழியன்https://www.blogger.com/profile/02347295131604973464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2345488185576143178.post-10376666699502302162011-01-27T14:00:07.388+09:002011-01-27T14:00:07.388+09:00சிலவற்றை அல்ல கார்த்தி! பலவற்றையும் ஏற்றுக்கொள்ள ம...சிலவற்றை அல்ல கார்த்தி! பலவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.போகுமிடமெல்லாம் வாக்குவாதம் வளர்த்து எனது நட்பு வட்டாரம் இன்று வெகுவாக குறுகி விட்டது.எதையும் வார்த்தைகளால் சொல்லி எம்மினத்துக்கு புரியவைக்க முடியாது.Kaipillaihttps://www.blogger.com/profile/07976860093418912161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2345488185576143178.post-86059937454122978912011-01-27T03:50:46.014+09:002011-01-27T03:50:46.014+09:00பல உண்மைகள் கடுப்பான உங்கள் பாணியில். சிலவற்றை ஏற்...பல உண்மைகள் கடுப்பான உங்கள் பாணியில். சிலவற்றை ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் எம்மக்கள் பண்ணபடவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. <br /><br />/* பாழாய்ப்போன பண்டித்தமிழன் மட்டும் தமிழன் என்று தெரிந்து அறிமுகமானாலும் ஆங்கிலத்தை குறுக்கே ஓட்டி விடுவான்.கட்டிப்போட்டு சுட்டாலும் ஆங்கிலம் ஒரு அறிவு அல்ல மொழி என்பது உறைக்காது */<br /><br />காலம் காலமாக இதைதான் பார்த்து வருகிறோம். அண்மையில் கூட இதை கண்கூடாக கண்டிருக்கிறேன். எனது நண்பன் ஒருவனின் வீண்வெட்டி பந்தாவிலிருந்து...கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.com