எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தொப்பு ரஜி இன்று முக நூலில் விட்ட அறிக்கை ஒன்று பலத்த சல சலப்பை மொறா மட்டம் 2003 மாணவரிடையே தோற்றுவித்துள்ளது.அதாவது "நான் இவனில்லை இவனை உங்கள் முகப்புத்தகத்தில் இணைக்காதீர்கள்" என ஒரு பேர்வழியின் புகைப்படத்தைப்போட்டு வந்த ஒரு அறிவித்தலே இதற்க்கு காரணமாவது.ஆனாலும் அறிக்கை விட்டவரும் ரஜீந்திரதாஸ் கணேசலிங்கம், சாடப்படவரும் ரஜீந்திரதாஸ் கணேசலிங்கம்.அதை விட குழப்பம் என்னவென்றல் அறிவித்தவரின் முகப்புத்தக முகப்புப்படத்தில் இருப்பது ரஜீந்திரதாஸ் இல்லை.சாடப்பட்டவரின் முகப்புபடத்தில் இருப்பது நம்மால் அறியப்பட்ட ரஜீந்திரதாஸ்.இவ்வாறான சந்தேகங்களால் நண்பர்கள் பலரும் உண்மையான ரஜீந்திரதாஸ் இவர்கள் இருவரையும் விட இன்னொருவராக இருக்கலாம் என பேசிக்கொண்டதாக எமது கொழும்பு நிருபர் தெரிவித்தார்.


போலி என சாட்டப்பட்டவரின் முகநூல் முகப்புப்படம்
http://www.facebook.com/profile.php?id=100001067543257இதே நேரம் ஆண்கள் மனநிலை ஆய்வரும் ஓரினச்சேர்கை ஆராட்சி வித்தகருமான கௌபாய் மது என்ற மட்டத்தின் பிரபல பதிவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்-

"தொ.ரஜி அவர்கள் மனபிளவு நோயாய் பாதிக்கப்பட்டவர் என்பதற்க்கு சில ஆதாரமான சம்பவங்கள் பல்கலையில் முதலாம் வருடத்தில் நடந்தன.அதாவது இன்னொரு பயங்கரமான உருவம் தன்னை விரட்டி வருவதாய் ரஜீந்திரதாஸ் இரவில் ஓடியதும்,காலையில் நான் ஓடேலை என் மறுத்ததுமான சம்பவம் உள்பட பல இக்கருத்தை உறுதி செய்வது போல் நடந்து உள்ளன.அந்த பயங்கரமான உருவம் ரஜீந்திரதாஸின் ஸ்பிளிற் ஆக இருக்க அநேக வாய்ப்புக்கள் உள்ளன"


என்றார்.

இக்கருத்து உண்மை ஆயின் ....பிள்ளைப்பூச்சி ரஜி, றெமோ ரஜி என இரு பிளவுகளை கொண்ட ரஜிந்திரதாஸின் மனத்தின் வக்கிரபக்கம் உடைந்து இன்னொருவனாக மாறினால் என்ன ஆகும்?....என்ற நியாயமான கேள்வி மட்ட நண்பர்களிடையே எழுப்பப்படுகிறது.இதேவேளை கனாக்காலம் பகுப்பாய்வு குழு இது தொடர்பக சில கருத்துகளை நண்பர்களிடையே முன்வைக்க விரும்புகிறது.

கருத்து ஒன்று - இதை ரஜீந்திரதாஸ் பெண்களை குறி வைத்து ஆரம்பித்து இருக்கலாம்.அதாவது தன்னைப்பற்றி அறியாத வெளிப்பெண்களை தன்னை ஒரு ரணகள பேர்வழியாக காட்டி கவரும் யுக்தியாக இருக்கலாம்.

கருத்து இரண்டு-பப்ளி சிட்டி ஆசையில் ரஜீயே இதை தொடங்கி இருக்கலாம்.

கருத்து மூன்று-உண்மையில் ரஜீ ஸ்பிளிற் பேர்சனாலிட்டி நோயாய் இரண்டாக உடைந்து இருக்கலாம்.அடிப்படை பேர்சனாலிட்டிக்கு இரண்டாவதை தெரியாது.அதற்கு இவனை இன்னொருவனாக தெரியும்.

கருத்து நான்கு- ரஜீ மீது பல ஆண்கள் பித்து பிடித்து அலைவதால் அவ்ர்களை ஒரு மிரட்டு மிரட்டி அடக்கும் திட்டமாக இருக்கலாம்.

ஆனால் தன்னோடு மற்றவன் முக நூலில் சட் பண்ணியதக கூறி இருப்பது இன்னும் மண்டய குழப்பி செல்வரஞ்சன் போல தலைமுடியை பிய்க்க தூண்டுகிறது.எவ்வாறிருந்த போதும் இவ்விவகாரம் தெளிவாகஒரு வழி இருக்கிறது....அது என்னவென்றால்...

"ரஜீந்திரதாசின் விசேட அங்கமான அந்த ஆழமான தொப்புளை புகைப்படம் எடுத்து புறொபைல் படமாக போடுபவரை உண்மையானவராக கொள்ளலாம்"
செய்வீர்களா ரஜி?

3 comments:

Anonymous said...

படத்தில இருக்கிற ஆளுக்கு பின்னுக்கு தண்ணீர் போத்தில் நிறைய அடுக்கி உள்ளது.ரயீந்திரதாசுக்கு தண்ணீர் என்றால் அலர்ஜி.எனவே இவன் அவனில்லை.

கதிரவன் said...

நாம் மட்டம் இரண்டில் பயின்று கொண்டிருக்கும் போது, தொப்புள் றஜி மீது அப்பாசுக்கு ஒரு கண். நாம் 12 போர் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்த வேளை இவர்கள் இருவரும் மட்டும் ஒரு றூமில் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயம்.

Rajeeth said...

ஒரு இலத்திரனியல் மேதையாக அறியப்பட்டாலும், மனிதவியலில் மிகவும் சொற்ப அறிவு கொண்டாவராகவெ ரஜீந்திரதாஸ் இருந்துள்ளார்.உதாரணமாக, ஒரு மனித உயிர் பூமிக்கு எந்த வழியால் வரும் என்ற சிறுபிள்ளை தனமான சந்தேகத்தை கூட என்னிடம் கேட்டிருக்கிறார்.ஒருவேளை இது போன்ற பல சந்தேகங்களிடமிருந்து இப்போது பூரண தெளிவு பெற்றதன் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம்.