மட்டத்தில் வாய்வேட்டு வீரரான ஜெயசுதன் இன்று கனாக்காலம் தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து தகராறு செய்யவிருக்கிறார் என்ற தகவல் சில நண்பர்கள் மூலமாக எமக்கு கிடைத்திருந்தது.அதைத்தொடர்ந்து அவரை எதிர்கொள்ள பல இடங்களில் பொறிவெடிகள் தற்பாதுகாப்பு நோக்கில் நிறுவப்பட்டன.16/05/2010 மதியம் அளவில் அதிரடியாக அலுவலக அறை ஒன்றுக்குள் நுழைய முனைந்த ரவுடி வசமாக பொறிவெடியில் சிக்கினார்.ஏறத்தாள 5 கிலோ எடைகொண்ட பெட்டி ஒன்று பொறிவெடித்தாக்குதலில் அவரின் உச்சந்தலையில் விழுத்தப்பட்டது.தாக்குதலில் ரவுடி ஜெயசுதன் சிக்கி தலை கலங்கி மண்டய சொறியும் காட்சியை பிரபல ஒளிப்பதிவாளராகிய சுகா அவர்கள் எடுத்திருந்தார்.மட்டத்தை கலக்கிய ரவுடி கலங்கி நிற்கும் காட்சியை நீங்களும் கண்டு மகிழுங்கள்.

0 comments: