கட்டுப்பெத்தை ஒன்று சேர்த்து வைத்த காதலர்கள் இருவர் வருகிற வாரம் இல்லற வாழ்வில் இணையவிருக்கிறார்கள்.அவர்களை மனமார வாழ்த்துவதில் கனாக்காலம் ஆசிரியர் பீடம் மிகுந்த மன மகிழ்ச்சி அடைகிறது.கடுகளவும் கூட வெளியே கசியாமல் கனகச்சிதமாக ஓட்டிய காதல்ப்படகை வெற்றிகரமாக கரையேற்றி இருக்கிறது இந்த ஜோடி.யதுநந்தன் - வாசுகி தம்பதியினரை எல்லாம் பெற்று வாழ வாயார வாழ்த்துகிறோம்.



இதேவேளை எதிர்வரும் மே22 ஆம் திகதி திருமணவாழ்வில் இணையவிருக்கும் நண்பன் கோபாலகிருஸ்ணன் சுதர்சனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மன மகிழ்ச்சி அடைகிறோம்.

வரிசை வரிசையாக நடந்துவரும் திருமண நிகழ்வுகள் கட்டுப்பெத்தை 2003/2004 மட்டத்துக்கு சுந்தரகாண்டம் நடந்து வருவது போண்ற ஒரு தோற்றப்பாடை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதே வேளை பலரும் "எமக்கு எப்போ திருமணம் நடக்கும்?" என்ற ஏக்கக்காய்சலில் வாடிவருவதையும் காணக்கூடயதாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.அவர்களின் ஏக்கமும் தீர எல்லாம் வல்ல கட்டுப்பெத்தை புத்த பகவான் அருள் பாலிப்பாராகட்டும்.

4 comments:

Anonymous said...

வழக்கிட்ட காரிகை. பாகம்-02 varatho???

Payanthiddiyaa?

Kaipillai said...

அனானித்தம்பி! இப்படி கேட்டவுடன் நான் பயந்தவன் இல்லை எண்டு காட்ட பாய்சடிச்சு எழுதபோவதுமில்லை.உனக்கு துணிஞ்சவன் எண்டு காட்டி எனக்கு ஒன்றும் ஆகப்போவதுமில்லை.வழக்கிட்ட காரிகை வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவாள்.

Anonymous said...

ANONYMOUS pundai!
Nee antha naaya usuppu eethi viduriya?

Harishan said...

Dei!
Paavam Dinesh!
Part 2 vanthaa aluthiduvaan.